Saturday, February 1, 2025

தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் 01.02.2025 காலை சிறப்பு பூஜை

 


தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர்

🙏
இன்று பிப்ரவரி 01.02.2025 காலை சிறப்பு பூஜை நடைபெற்று வெள்ளியங்கிரி மலை யாத்திரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி 🙏
ஓம் சிவாய நமக 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...