Wednesday, January 1, 2025

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

 

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் இடம் எந்த நேரமும் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கும்..
கம்பம் மெட்டு வழியாகவும் இந்த இடத்திற்கு செல்லலாம் அல்லது குமுளிக்கு சென்று குமுளியில் இருந்து மூணாறு செல்லும் சாலை வழியாக நெடுமங்கண்டம் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்...
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஆசியாவில்லையே எனக்குப் பிடித்த சுற்றுலா தளங்களில் இந்த இடம் முதன்மையானது என்று குறிப்பிட்டுள்ளார்...
இந்த இடத்திற்கு மேலும் அழகு தருவது மலை உச்சியில் உள்ள குறவன் குறத்தி சிலை தான்..
வாருங்கள் ஒரு முறையாவது சென்று வருவோம்.


No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...