Thursday, January 9, 2025

மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா

 மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா நோயாளிகள்,முதியவர்கள் படும் துன்பம் நரகமாக இருக்கும்..நெஞ்சு சளியால் முதியவர்கள் மூச்சுதிணறலால் சிரமப்படுவார்கள்...

சுடுநீரில் பூண்டை தட்டிப்போட்டு அந்த நீரை குடித்தால் மூச்சு திணறல்,நெஞ்சு சளிகுணமாகும்..துளசி நீரும் நல்ல பலன் கொடுக்கும்!! கேரளாவில் சீரக நீர்தான் அதிகம் அருந்துவார்கள்..அது அஜீரண பிரச்சினையை சரியாக்கும்...
13 மிளகை மென்று பால் அல்லது சுடுநீர் குடித்தால் சளி அகலும்...வெற்றிலையில் மிளகு 4 வைத்து மென்றாலும் சளி அகலும்..ஆங்கில மருந்தையே நாடாதீங்க..அந்த மாத்திரை ஜீரணம் ஆக இன்னொரு மாத்திரை சாப்பிடுற அளவுக்கு குளிர் இருக்குற காலம் இது

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...