Monday, January 27, 2025

கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையை பற்றி அறிந்து கொள்வோம்

 கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையை பற்றி அறிந்து கொள்வோம்...

கொடைக்கானல் நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பேரிஜம் ஏரிக்கு அருகில் இந்த மதிகெட்டான் சோலை உள்ளது...
400 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடுகளைக் கொண்டது மதிகெட்டான் சோலை சூரிய ஒளி கீழே படாத அளவிற்கு மிகவும் அடர்த்தியான காடுகள்...
மனிதர்கள் உள்ளே சென்றால் வெளியே வர முடியாதபடி பாதை மறந்து போகும் அளவுக்கு மிகவும் அடர்ந்த காடுகள்...
தமிழ்நாட்டிலேயே மர்ம காடுகள் என்று அழைக்கப்படுகிறது இந்த மதிகெட்டான் சோலை..
மனிதர்களுக்கு ஒவ்வாத தாவரங்கள் பூவாசம் இங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...