Tuesday, December 31, 2024

பூமியை விட 1.3 மில்லியன் மடங்கு

 பூமியை விட 1.3 மில்லியன் மடங்கு பெரியது சூரியன்.

பூமியை விட 1300மடங்கு பெரியது வியாழன்.
சூரியனை விட betelgeuse(திருவாதிரை நட்சத்திரம் 700 மடங்கு பெரியது.
டீபன்சன் 2-18 என்ற நட்சத்திரம் சூரியனை விட 10பில்லியன் மடங்கு பெரியது .
ரீகல் நட்சத்திரம் சூரியனை விட 1,20,000 மடங்கு பெரியது.
இதுபோல் ரெட் செயின்ட் நட்சத்திரங்கள் 26 இருக்கிறது இதுவரை நாம் கண்டுபிடுத்தது.
சூரியனின் வெப்பநிலை 5500டிகிரி.
16கோடி தொலைவில் இருப்பதால் தான் நம்மால் இங்கு உயிர் வாழ முடிகிறது.
சூரியனில் இருந்து வரும் ஒளி நமது பூமியை அடைய 8.33 நிமிடங்கள் ஆகும்.
.இதுல நம்ம பூமி எங்க இருக்கு எவ்வளவு சின்னதுன்னு தேட வேண்டியது தான் இருக்கு
இதுல ஒரு மூணு சென்ட் எடம் வாங்கி ஒரு லோன் போட்டு வீட்ட கட்டிட்டு இதுக பண்ற அலம்பற
உங்கள எல்லாம் பார்த்தா ஒரு பக்கம் பாவமாவும் இருக்கு சிரிப்பாவும் இருக்கு

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...