Saturday, February 4, 2023

அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனத்தின் சக்தி

*அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனத்தின் சக்தி*

 உங்கள் ஆழ்மனத்தின் சக்தி அளவிட முடியாதது.

 அது உங்களுக்கு உத்வேகமூட்டி உங்களை வழிநடத்துகிறது.

 உங்கள் நினைவுப் பெட்டகத்திலிருந்து தெளிவான விலாவாரியான காட்சிகளை நினைவு கூர்கிறது.

 உங்களுடைய இதயத்துடிப்பையும் ரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது.

 உங்கள் செரிமானத்தையும், வளர்சிதை மாற்றத்தையும், கழிவு நீக்கத்தையும், ஒழுங்குபடுத்துகிறது.

 நீங்கள் ஒரு ரொட்டித் துண்டைத் தின்றால் அதை திசுக்களாகவும், தசைகளாகவும், எலும்புகள் ஆகவும், இரத்தமாகவும் உருமாற்றுகிறது.

 உடலின் அனைத்து இன்றியமையாய் செயல் முறைகளையும் செயற்பாடுகளையும் நடத்துகிறது.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...