Tuesday, January 18, 2022

Cumin -Jeerakam -சீரகம் பயன்கள்

                                                             சீரகம் பயன்கள்


சீரகத்த நாட்டுச் சக்கரையோட சேர்த்து சாப்ப்பிடும்போது, தேக வன்மை கிடைக்குது. கற்கண்டு கூட கலந்து சாப்பிடும்போது இருமல் தீருது. சீரகப் பொடியோட வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தா வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் குணமாகுது

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...