Sunday, September 19, 2021

Navakailayam temple South , tamilnadu

தமிழகத்தின் நவ கைலாயங்கள் தொகு
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:

ஸ்தலம் அம்சம் நட்சத்திரம் மூலவர் அம்பாள்
பாபநாசம் சூரியன் கார்த்திகை , உத்திரம் ஸ்ரீ பாபநாசர் என்ற கைலாச நாதர் ஸ்ரீ உலகாம்பிகை
சேரன்மகாதேவி சந்திரன் ரோகினி ,ஹஸ்தம் , திருவோணம் ஸ்ரீ அம்மைநாதர் ஸ்ரீ ஆவுடைநாயகி
கொடகநல்லூர் செவ்வாய் மிருகசிரீடம் , சித்திரை , அவிட்டம் ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ சிவகாமி
குன்னத்தூர் ( சங்காணி ) ராகு திருவாதிரை , சுவாதி , சதயம் ஸ்ரீ கோத்த பரமேஸ்வரர் என்ற கைலாச நாதர் ஸ்ரீ சிவகாமி
முறப்பநாடு வியாழன் (குரு) புனர்பூசம் ,விசாகம் , பூரட்டாதி ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ சிவகாமி
திருவைகுண்டம் சனி பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ சிவகாமி
தென்திருப்பேரை புதன் ஆயில்யம் , கேட்டை , ரேவதி ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ அழகிய பொன்னம்மை
ராஜபதி கேது அசுவதி , மகம் , மூலம் ஸ்ரீ கைலாச நாதர் ஸ்ரீ அழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
சேர்ந்த பூ மங்களம் சுக்கிரன் பரணி , பூராடம் , பூரம்

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...