Wednesday, August 30, 2023

ரெங்கநாதர் போன்றே திருமேனி கொண்ட ஸ்ரீமந்நாராயணன்

 ரெங்கநாதர் போன்றே திருமேனி கொண்ட ஸ்ரீமந்நாராயணன்

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே!!! பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே
முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட திக்கெட்டும் கேட்குது வேத கோஷம் இன்று அன்று ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக் கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே !
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே
காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே (பூலோக)
காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட
ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே
ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக்
கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே (பூலோக)
முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட
திக்கெட்டும் கேட்குது வேத கோஷம்
நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட
நாரதன் வீணையில் தேவகானம் (பூலோக)
ஆயர்ப்பாடியிலே ஓடித் திரிந்ததால்
நோகும் திருவடி என்றறிந்து
மாயக்கண்ணனவன் ரங்கன் திருப்பாத
சேவை செய்யுமதால் லக்ஷ்மி இங்கே (பூலோக)
ஆதிச் சேஷனவன் அண்ணல் திருமேனி
தாங்கிடும் அற்புத கோலமிங்கே
சந்திர சூரியர் நின்று வணங்கிட
பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே (பூலோக)
ரங்க ராஜனவன் கைத்தலம் பற்றிய
ரங்க நாயகியின் சன்னிதியே
அந்தரங்கம் தன்னின் அந்த ரங்கன் வாழ
என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே (பூலோக)
கங்கா சங்காச காவேரி
ஸ்ரீ ரங்கேச மனோஹரி
கல்யாண காரி கலுசாரி
நமஸ்தேஷூ சுகாசரி
சீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி!
சீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி,
தென்றல் போல நீ ஆடடி!
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி,
தெய்வ பாசுரம் பாடடி!
(சீரங்க)
கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்;
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்;
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்;
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்;
அந்நாளில் சோழ மன்னர்கள் - ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் - கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே - தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்
(சீரங்க)
கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்!
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்!
நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி
(சீரங்க)
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா
ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !ரெங்கா ரெங்கா ரெங்கா !

Srimannarayanan who has thirumeni like Renganathar
Earthly Vaikundam Srirangam!!! Earthly Vaikundam Srirangam is always happy for those who see it
Vedic slogan is asking to be surrounded by thirty three crore gods. What else do you want after seeing Sri Ranganathan's footsteps!
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA !
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA !
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA !
Earthly Vaikundam Srirangam
Happiness is always for those who see (earth)
Cauvery lullaby pulse toll
Rangan's happy journey here
The footsteps of Sri Ranganathan
What else do you want after seeing (earth)
To surround thirty three crore gods
Vedic slogan is heard even by the ticket
Nanmugan's house in Nabikamalam
Devaganam in Narathan Veena (Earth)
Because of running around in the Ayarpadi
Knowing that it is aching feet
The magician Rangan, don't turn back
Lakshmi is here as serving (Early)
Aadich Seshanavan brother Thirumeni
The wonderful Kolaminge that endures
Moon sun stand and worship
Many years of singing group here (earth)
About the handloom of Ranga Rajanavan
The abode of Ranga heroine
Privacy to live that Rangan of itself
Srinidhiye who always blesses (Pooloka)
Ganga Sangasa Cauvery
Sri Rangesa Manohari
The wedding girl is a Kalusari
Greetings to you Sugasari
Bow down to the feet of Shiranga Ranga Nathan!
Say the name of Sidevi Ranga heroine!
Coconut water that overflows with joy,
You dance like the breeze!
Yellow saffron lady you wear,
Goddess Pasuram sing!
(Maranga)
Dance will dance on the water of the palace;
Thin garden winds sing magic;
The mango tree on the red;
Lotus will blow in the name of Rangan;
On that day, the Chola kings - built the temple
Oh mother, what will I say - Temple tower thousand
The heart will shake as honey - Divine Poonamizh Payiram
(Maranga)
Though Kannada is mother's house
Virgin your rehome will become coconut!
Cauvery Theertham on the Ganges
Mangala watering will solve the predecessor!
Watercolor is everywhere - see poisonous punjigal
What can I say about the color of the town - It is the godly world
What are these pleasures - in spite of going somewhere else
(Maranga)
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA !
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA !
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA
RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA ! RENGA RENGA REGA !

Famous Shiva Temples Darshan Benefits

 Famous Shiva Temples Darshan Benefits



1 Thirukudantha's deed to get rid of sin
2 Tiruchirappalli deeds wide
3 Thirunallaru to avoid difficulties
4 Thiruvidaimarudur to get rid of mental illness
5 Thiruvavaduthurai to get wisdom
6 Thiruvanchiyam unending sorrows
7 Thirumaraikkadu for education excellence
8 Mukthi is not corrected
9 Thirunavalur to avoid the fear of death
10 Thiruvarur community curse to go away
11 Thirunagai (Nagapattinam) Sarpa Dosham to leave
12 Thirukanchi (Kanchipuram) Mukthi is not needed
13 Thiruvannamalai thought of to happen
14 Tirunellika to avoid pre-deeds
15 Thiruchengodu Arthanareeswarar Temple Marriage life is special
16 Thirukarukavur Pregnancy Dosham to go away
17 Thiru Vaithiswaran Temple to get rid of disease
18 Thirukodikarai Brahma Dosham to leave
19 Thirukalambur Supitcham to happen
20 Thirukudavayil (Kudavasal) May the soul of the deceased rest in peace
21 Thiruskal (Sikkal) dare to get
22 Thiruchengattangudi court fuss, those who have case should resign from Dosham
23 Thirukandichuram to get rid of disease, to cure uncontrollable wounds
24 Thirukakkudi (Maruthanallur) family worries to go away
25 Thirukaruveli (Karuveli) to get blessed with a child, get rid of poverty
26 Thiruvazhundur (Terezhuthur) to get rid of the sins of the previous birth
27 Trichathimuttam to get married life
28 Thirupparayithurai (Trichy) For those who are wasted due to arrogance get comfort
29 Thirunedungalam (Trichy) To end the sorrow (to remove the danger)
30 Thiruverumbur (Trichy) for those who have fallen due to power to get comfort
31 Thiruppainjeli (Trichy) Yama fear to go away
32 Thiruvaiyaru Agni Dosham people should leave Dosham
33 Thiruvai Kavur archana to get rid of sin
34 Thirukanjanur marriage dosham to leave
35 Thirumangalakudi (Suriyanar Temple) To get a child
36 Vedanchery wedding dosham to go away
37 Thirumullaivaiyil lunar directions to leave Chandra Dosham
38 Thiruvenkadu Ozhvinai Dosham, education is greatness
39 Tirunelveli Brahmin crime to be removed
40 Thirukutralam Kutralanathar Temple Mukthi prayer
41 Thiruvalavai (Madurai) South Disai residents and people with Nakshatra Dosham should worship
42 Thirupparankundram (Madurai) Those who do not know the way to live should worship
43 Thiruvadanai Adhirathineswarar Temple is unlimited. Sin is gone
44 Thirumurugan Poondi Thirumuruganatha Swamy Temple, Mentally ill people should leave the dosham
45 Thirupadiripuliyur (Putlur) child Dosham who is separated from his mother to leave his mother
46 Thiruvakkarai's deeds to go away
47 Thiruverkadu trade sin to go away
48 Thirumayilapur three generations dosham to leave
49 Thiru Arasili (Ozhunthiyampattu) victims of lust should resign from Dosham
50 Thiruvalangadu people who are trapped in waste fuss should leave Dosham
51 Thiruvettipuram (Seyaru) to get wisdom
52 Thiruppanangadu bonds to avoid affection
53 Thiruvural (Thakkolam) to get rid of the sin committed
54 Tiruppachur family worries are gone
55 Thiruvennainallur Pitru Dosham to leave
56 Thiruvathigai to get a good wife
57 Thiruvandar Temple Mukthi Nana
58 Thirumuthu Kundram (Virudhachalam) to get rid of unending sins
59 Thirukaruvur (Karur) to worship cow slaughtering
60 Thirupandik (Kodumudi) Pitru Dosham, Pritha curse to go away
61 Thirukodungundram (Piranmalai) Those who do not want rebirth to worship
62 Thirukokarnam (Karnataka) Deva Dosham to leave
63 You are the crime of insulting the elders of Tirupugalur
64 Thiruthonipuram (Sirkazhi) clan curse you
65 Thiruvaitheeswaran Temple sicknesses to go away, Angara Dosham to go away
66 Thirukaruppariyalur (Tha Sunday) Guru betrayed due to pride
67 Thiruppanandhal's birthplace, those who sought to leave Dosham
68 Thirupurambayam to get rid of death fear
69 Thiruneithanam Motsham not needed
70 Thiruvanikaval Temple Karmavinai wide
71 Thiruvedhikudi only, those who were destroyed by the ego, leave Dosham
72 Thiruvalanjuzhi poverty widespread
73 Thirunageswaram Sarpa curse to leave
74 Thirunageswara Swamy (Kumbakonam) to leave Navagraha Dosham
75 Thirunallam (Konerirajapuram) Those who are in misery by examining the Vedas should go away
76 Thiruthelicherry (Karaikal) Those who have Sun Dosham to solve their problems
77 Thirusemberin school Veerabathran clan people worship
78 Thiruthalachankadu (Thalaichengadu) slaves who got cursed should leave Dosham
79 Thiruvanniyur (Annur) Those who have Somaskandar as family deity to worship
80 Thirunnalam (Nannilam) Those who want wisdom are not needed
81 Thiruramanatheichuram (Thirukannapuram) Women's dosham who are under suspicious sight of her husband
82 Thirumarugal Husband Wife to live with love
83 Trichikkal partner, those who have enemies to worship
84 Thirucherai households to make it better
85 Thirukkolili (Thirukkuvalai) Victims of Navakolas to worship
86 Thiruvaimur Mars Dosham, those who have Dosham should leave Dosham
87 Tirunellika to achieve education excellence
88 Thiruvendurai (Bandurai) to stay away from poverty
89 Thirukadikulam (Karpaganatharkulam) to leave the seeds
90 Thiru Alangudi Putra Dosham to get away, get admission of wealth
91 palace to get peace
Chandra Dosham to remove 92 project
93 Pasupathi Temple Raghu Dosham to worship
94 Kottaiyur's sins will fall again
95 Omampuliyur Shani Dosham to leave
96 Dharmapuram Sivanadiyar to get rid of the crime
97 Mayiladuthurai, all sins are left
98 Uttarakosa Lady is not karma affairs
99 Rameswaram Pitru Dosham to leave
100 Kalaiarcoil birth benefit to get
101 Feminineism, Dosham wide
102 Rajendrapattinam Karmavinai wide
103 Avinasippar to avoid the sins of seven generations
104 monkey's wish to happen
105 Bhavani to get rid of Pitru Dosham
106 Achanpuram to make married life better
107 Aaduthurai evil dosham to get rid of
108 Sankarankoil Sarpa Dosham to leave.

ISRO 🪐BOKER 7000

 இஸ்ரோ

🪐போகர் 7000
தட்டையிலே காத்தாடி தான்பறந்து சந்திரனார் மண்டலத்தின் அளவுமட்டும்"
போகர் 7000த்தில் விண்ணுலகம் செல்வதற்கு காத்தாடி செய்யும் முறையை போகர் கூறியிருப்பார். காத்தாடியின் அளவு (size), காத்தாடி செலுத்துவதற்கான கயிறு நீளம் (fuel), சந்திரயானின் ராக்கெட் லாஞ்சர் மற்றும் ரோவரின் தன்மையை வெளிவட்டம் நடுவட்டம் உள் வட்டம் என மூன்று பிரிவுகளாக கூறியிருப்பார். இந்தப் பாடலை கவனமாக படித்து பார்த்தால் ஒரு எளிய அறிவியல் சூத்திரத்தை போகர் கூறியிருப்பது புரியவரும். பூமியின் காந்தாற்றலும் (gravitational force) சந்திரனின் இரும்பாற்றலும் (airless exosphere) எப்படி காத்தாடி (விண்கலம்) வெற்றிகரமாக சந்திரனில் (moon) இறங்க இருக்கிறது சூட்சுமமாக கூறியிருப்பது விஞ்ஞானத்துக்கு சவால் விடும் தமிழர்களின் மெய் அறிவியலுக்கு சான்றாகும். போகரின் மரபணு தாக்கம்தானோ என்னவோ சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று என தமிழரின் மரபணு சார்ந்த மூளைதான் கைலாசவடிவு சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீரமுத்துவேல் ஆகிய சந்திரயான் இயக்குனர்களின் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கிறது. போகர் 7000 நூலின் இரண்டாம் பாகத்தில் உள்ள எட்டு பாடல்கள் (1800-1807) விண்ணுலகம் வழியாக சந்திர மண்டலம் செல்லும் முறையை போகர் குறிப்பிடுகிறார். மூச்சுப் பயிற்சிக்கான செய்முறை போல் சொல்லப்படும் இந்தப் பாடலையும் தற்போதைய சந்திரயானையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வியப்பே மிஞ்சும்.
தானான பிரம்மகோடி வித்தைசெய்தேன் தாக்கான காத்தாடி வித்தைவித்தை
மானான வித்தையிலும் அதீதவித்தை மாணாக்காள் புகலுகின்றேன் மகிமைகேளு
வேனான பட்டமது கெஜமோபத்து வேகமுடன் நீளமது கெஜமோபத்து
பானான வட்டமது நடுவட்டந்தான் பாங்குடனே உள்வட்டம் முழந்தான்ரண்டே (1800)
Two Module Configuration
இரண்டான பக்கவட்டம் மூன்றேயாகும் எழிலான நெடுவட்டம் நாலேயாகும்
Propulsion Module (Carries Lander from launch injection to Lunar orbit)
இரண்டான வெளிவட்டம் சக்கரம்போல் மூலத்தின் உள்வட்டம் கமலமாகும்
Lander Module (Rover is accommodated inside the Lander)
திரண்டான சுற்றோரம் கம்பியப்பா திரளான கம்பிகளில் காதுரண்டாம்
உருண்டான நடுக்கம்பில் சூட்சாதாரம் உத்தமனே புறவட்டம் வளையமாமே (1801)
வளைவுடனே ஒவ்வொன்றில் கொலுசுமாகும்
(Magnet stepper motor for the actuator assembly of LVM-3)
வரிகளிலே காந்தமது சத்தேயாகும்
களையுடனே நாரென்ற பட்டேயாகும் கம்பிகளில் தையல்களை வோட்டவேண்டும்
துலையுடனே கொலுசுகளில் குண்டேயாகும் (a box-like structure with a large solar panel mounted on one side and a cylindrical mounting structure for the lander (the Intermodular Adapter Cone) on top) தோராத கயறுகளில் சூட்சமாட்டி
(Rocket Launcher)
முளையுடனே பூமிதனில் (solid fuel) கயிறைமாட்டி மூர்க்கமுடன் பறக்கையில் கயிறைத்தட்டே (1802)
Safe and Soft Landing on Lunar Surface
தட்டையிலே காத்தாடி தான்பறந்து சந்திரனார் மண்டலத்தின் அளவுமட்டும் (moon's lunar orbit)
நெட்டையிலே தான்பறந்து நின்றுவாடும் நிலையான சூட்சாதி சூட்சத்தாலே (cryogenic engine which is powered by liquid hydrogen and liquid oxygen)
முட்டையிலே உள்ளிருந்த கருவைப்போலும் மெருகுடனே நின்றாடும்
Lander Propulsion System
நெடுநேரந்தான்
சட்டையிலே நார்பட்டு காற்றைக்கொண்டு சடுதியிலே தான்பறக்கும் பான்மைபாரே (1803)
பான்மையாம் வாயுவது மேலாதாரம் பற்றுகையில் காத்தாடி மேலேநோக்கும்
வான்மையுடன் (the thrust pushing the rocket up is greater than the force of gravity pulling the rocket down) நடுக்கம்பி வட்டந்தன்னில் நயமுடனே சூட்சாதி சூட்சந்தன்னை (The relatively high gravity -higher than all known asteroids, but lower than all Solar System planets - and lack of lunar atmosphere)
மேன்மையுடன் கயிறுமாட்டி சுருக்கும்போது (propulsion to decelerate and achieve a soft landing) மெல்லெனவே காத்தாடி இறங்கலாகும்
தான்மையுடன் சுக்கானின் (fuel) சூட்சமப்பா தாரணியில் ஆரறிவார் விசுவர்தானே (earth)(1804)
விசுவனாம் (landing) தேவகம்மாள (sunlight power) சித்தன் வேணபடி செய்துமல்லோ சூட்சங்காண்பான்
(Lander and Pragyan Rover)
பசுவுடனே கன்றுசேர்ந்த கதையைப்போல கருத்தறியார் முழுமூடர் காண்பரோதான்
முசுவுடைய (magnetic field of earth and ironic field of moon) இரும்பதனில் காந்தஞ்சேர்த்து முடித்தார்கள் காத்தாடி வினோதவித்தை
நசுவுடைய சூட்சாதி சூட்சமார்க்கம் நாமுரைத்தபடி யாரும் கண்டிடாரே (1805)
கண்டபடி கருத்துடைய சித்தர்தாமும் காசினியில் (north pole of moon) செய்தவரும் கண்டோரில்லை
கண்டபடி காத்தாடி சூட்சாசூட்சம் கயிர்நிற்கும் வழியறியார் துறையுங்காணார் (south pole)
கண்டபடி கருவூரார் செய்துபார்த்தார் கருத்திலே அவர்தனக்கு தோன்றவில்லை.
#ஆதியோகி

ISRO 🪐BOKER 7000
The kite flies in the flat and only the size of the moon zone"
Bogar might have told how to make kite to go to heaven in 7000. The size of the kite (size), the length of the rope (fuel), the chandrayaan's rocket launcher and the rover's nature would have been mentioned in three categories as the outer circle (size of the kite), the inner circle. If you read this song carefully, you will understand that Bogar has mentioned a simple scientific formula. The earth's magnetism (gravitational force) and the moon's iron air (airless exosphere) has successfully landed on the moon (moon) is a proof of the real science of Tamils who challenge science. Whether it is the genetic influence of Bogar, Chandrayaan one, two, three, the genetic brain of Tamils is the foundation for the success of Sivan, Mayilsamy Annadurai, Vanitha Muthiya and Veeramuthuvel. Eight songs (1800-1807) in the second part of the book Bogger 7000, Bogger refers to the moon zone through heaven. You will be amazed if you compare this song and the current Chandrayaan which is said as a recipe for breathing exercise.
I did the Brahmakodi trick by myself, the kite magic
Students are praising more than dignity. Listen to the glory.
Venana Degree Kajamopathu with speed and long Kajamopatu
He is in the middle of the circle of the drink and the inner circle is full with the style (1800)
Two Module Configuration
The second side circle will become three and the beautiful length will become four.
Propulsion Module (Carries Lander from launch injection to Lunar orbit)
The second outer circle is like a wheel, the inner circle of the source is lotus
Lander Module (Rover is accommodated inside the Lander)
Gathered surroundings, Kambiyappa, ears are heard in large wires.
In the midst of a rolled tremor, the good man is the outskirts ring (1801)
Anklet in everything with a curve
(Magnet stepper motor for the actuator assembly of LVM-3)
Magnetism is the sound of the lines
Stitches should be stitched on the wires which are fibre with weed
The anklets become fat with a box-like structure with a large solar panel mounted on one side and a cylindrical mounting structure for the lander (the Intermodular Adapter Cone) on top)
(Rocket Launcher)
With the sprouts on earth (solid fuel) rope and flying with fierce rope (1802)
Safe and Soft Landing on Lunar Surface
The kite flies in the flat and only the size of the moon zone (moon's lunar orbit)
The stable condition that flies and stands in the head is due to the technique (cryogenic engine which is powered by liquid hydrogen and liquid oxygen)
Like the fetus in an egg, it will stand with a glitter.
Lander Propulsion System
Been a long time
Panmai Bare, who flies in the shirt with the wind and flies in the plot (1803)
The kite will look up when it is caught by superstition.
With Vanmai (the thrust pushing the rocket up is greater than the force of gravity pulling the rocket down) Nadukambi Vattanthannil Nayamudane Sutchadhan (The relatively high gravity -higher than all known asteroids, but lower than all Solar System planets - and lack of lunar atmosphere)
When the rope is shrinked with greatness (propulsion to decelerate and achieve a soft landing) slowly the kite landing
Sukhan's (fuel) (fuel) Sutchamappa Tharani will arranged by the devotees (earth)(1804)
Vishwanam (landing) Devagammala (sunlight power) Sithan will do whatever he wants
(Lander and Pragyan Rover)
He commented like the story of a calf with a cow. He is watching the full fool.
Musu's (magnetic field of earth and ironic field of moon) was finished by adding magnetic field of moon in Irumbathan
Nasu's trick is the way we have seen it (1805)
Siddhartham who commented as seen and those who did North pole of moon in Kasini are not seen
As seen, the department of Kathaadi is the way to stand the rope (south pole)
Karuvoorar did it as seen. He did not appear in his opinion.

30.08.2023 ஆவணி அவிட்டம் ஸ்பெஷல்.

30.08.2023 ஆவணி அவிட்டம்.

ஆவணி அவிட்டம் ஸ்பெஷல் !
பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.
அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.
இதை ஒரு சிறுகதை மூலம் முதலில் பார்ப்போம்.
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.
கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும். ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.
என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.
அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான்.
சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?
ஆம்; பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும்.
ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.
ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே.என்ன செய்யலாம்?
காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?
அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.
மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான்.அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான்.
பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.அவ்வளவு தானே!
நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
மன்னன் நகைத்தான்.ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.
பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது.தராசும் பத்தவில்லை.
பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.
சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.
நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.
கலக்கத்துடன் சென்றார் பிராமணர்.
இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.
மன்னன் பொருள் தருவானா மாட்டானா?
ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?
அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே? நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?
அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா?
குறைத்துவிடுவானோ?பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா? அதை வைத்து என்ன என்ன செய்யலாம்?பிராமணரின் மனம் அலை பாய்ந்தது.அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.
காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.
பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.
வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார்.
ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன். என்ன ஆச்சரியம்?
பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?
சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று. பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.
பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே. சாதுவும் கூட. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.
தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.
வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.
அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்; அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,
பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.
ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை.
அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.” என்றான் மந்திரி...........

Tomorrow 30.08.2023 Avani Avittam.
Avani Avittam Special !
Poonool is named as Yagnopaveetham in North language. While producing such kind of thread, they will chant Gayathri Mantra and prepare it.
The poonool who was chanted like that has more power.
Let's look at this first through a short story.
A poor Brahmin produced a thread and ran his life somehow with the income that comes in it.
The givers must have given him the material to run his life. Because he was still poor. He also married and gave birth to a girl.
Though the production of garland and living with it doesn't stop.
That town king is so honest.
He will do as he says to everyone. Since the king was good, the people of the town also helped the Brahmin. Is it possible to conduct a woman's marriage in that though?
Yes; Brahmin's daughter has reached the age of marriage. According to the olden days, marriage should be under seven years of age.
Even a groom agreed to marry that girl.
But that marriage should be treated with less affordable expenses. What to do?
Will the Brahmin be willing to chant Gayathri unanimously without any worries?
To instigate a Brahmin to search for material for her woman's marriage, he also went to the king.
The King also welcomed and hosted the Brahmin. The light on his face attracted him. Thinking why this is why he asked what he came up with.
The Brahmin also said that he had arranged his daughter's marriage and came to the king because he needed the material. That's it!
If the king who asked how much means I will give, the brahmin who was in need, show him the thread that he had," it is enough to give the gold weighing; I will somehow manage. " said that.
The king is a jewel. He asked me to bring a scale and put a thread on the other side to put some gold coins.
The scale was low on the side of the thread. More gold coins to put.... Mhmmm.. The thread was still low. The scale is not enough either.
The king made to bring big scale. And as golds, silver, jewelry, jewels, gems, the king who was afraid that his gazana would be empty saw the minister.
Is it a timely minister, "Brahmin, go today and get what you want tomorrow.
Make and pick up a new yarn on arrival tomorrow. " he said it.
Brahmin went with distress.
All these days, the peace and peace of mind is lost.
Will the king give things or not?
Wow, how many how many navratri days?
With all of them, the scale plate is not equal, right? Will he give everything to us tomorrow?
Or still get it?
Will he reduce it? What is given to the woman will be left for us too, right? What to do with that? Brahmin's mind is in waves. No sleep all night.
Woke up in the morning, rush, hurry up and finish the daily rituals.
Started to make a thread.
Even though the mouth chants Gayathri as usual, the mind is not fully involved in it. He stumbled on.
Somehow the man who finished the thread took it and rushed to see the king. The scale was brought back to the state for the king and ministers to reside. The king put the thread he prepared on the scale and asked to put some gold coins in another plate. What is the surprise?
Is the plate of gold coins down?
Removed some gold coins and kept two or three gold coins, the plate fell down. Then removed them and equivalent to just one golden sock. That Brahmin bought it.
When Brahmin left there, the king was surprised to the minister, "Why did the plate that was not lowered even if the first thing was kept, today it was low? To ask, the minister, "Manna, this Brahmin is really very good. Even a saint. All these days he was without any money.
He came to you only for need.
When he arrived, the thread he gave was overweight and unparalleled to himself due to the glory of Gayathri.
If you had that thread you might have given your country too; such a powerful Gayathri Mantra. But when he was told to come back, will he get money,
My heart did not concentrate on Gayathri in the worry of getting the material.
So there is no glory in the thread he brought the next day.
That's why placing gold coins is down. “ said the minister...........

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...